இருள் எனும் பேரண்டம்...
Sunday, May 19, 2013
ஒரு கோப்பை வானம் ..!!!
கிளரொளி தேகத்தில் தீச்சுடர் !!
எரிந்து எரிந்து விழுகிறது
தேகமும் தேகமும் மெழுகாய்..!!
முன்னிரவில் தொடங்கியது
பின்னிரவிலும் தொடருது ..!!
காதலுக்கும்
காதலிக்கும்
காலம் இல்லை..!!
Thursday, May 16, 2013
wanna say..!!
நீயில்லை என்றான பின்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறாய்..!!
நானில்லை என்றான பின்னும் நகர்ந்து கொண்டே இருக்கிறாய்..!!
மீண்டும் மீண்டும்
சொல்லிக் கொள்வோம்,
நாம் காதலித்ததாக ...!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)