Sunday, May 19, 2013

ஒரு கோப்பை வானம் ..!!!

கிளரொளி தேகத்தில் தீச்சுடர் !!
எரிந்து எரிந்து விழுகிறது 
தேகமும் தேகமும் மெழுகாய்..!!
முன்னிரவில் தொடங்கியது 
பின்னிரவிலும் தொடருது ..!!
காதலுக்கும் 
காதலிக்கும் 
காலம் இல்லை..!!
 


No comments:

Post a Comment