Wednesday, July 10, 2013

ஒரு கோப்பை வானம்..!!

உன் அடர்ந்த வனத்தில் , 
மழைத்துளியோடு நானும் 
தொலைந்து போனேன்..!!

No comments:

Post a Comment