இருள் எனும் பேரண்டம்...
Thursday, July 25, 2013
மழையோடு மழை..!!
மழைக்கு ஒதுங்கிய
மழையாகவே
அவள் இருந்தாள்.
மழை நின்ற பின்னும்
பொழிந்து கொண்டே இருக்கிறாள்..!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment