பின்னிரவில் நான் உறங்கிய போது எனை சுற்றி என் கனவுகள் கையில் பானையுடன் சுற்றிய பின்னும் ..
யாருமற்ற அறையில் என்னுடன் -நான் உறங்கிய பின்னும்
ஐம்புலன்களையும் என் அகத்தில் கண்ட பின்னும்
ஞானமே சுடராக ஆன பின்னும் ...
தீதும் நன்றும் பிறர் தர வருமோ ?
No comments:
Post a Comment